திட்டமிட்டபடி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா

மே 3-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா?

திட்டமிட்டபடி வரும் மே 3-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா?

திட்டமிட்டபடி தமிழகத்தில் வரும் மே 3-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. வரும் மே.2-ல் தமிழக சட்டப் பேரவை தேர்தல் வாக்கு எண்ணும் பணி நடைபெறும் நிலையிலும் பள்ளி கல்வித்துறை இந்த தகவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது*