தமிழ்நாடு பிளஸ் டூ தேர்வு 2018 மதிப்பெண் வாரியாக தேர்ச்சி விவரம்| பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 2018

tamilnadu 12th result 2018 update | 2018 TN HSC +2 Results Latest Updates

71,368 மாணவ, மாணவிகள் 1001 முதல் 1100 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர்.
1,07,266 மாணவ, மாணவிகள் 901-1000 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர்.
1,65,425 மாணவ,மாணவிகள் 701 முதல் 800 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர்.
700 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்று 8,60,434 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.