சென்னை மாவட்டம் 59.06 சதவீத வாக்குப்பதிவு தொகுதிகள் வாரியாக விவரம்!

சென்னை மாவட்டம் 59.06 சதவீத வாக்குப்பதிவு: தொகுதிகள் வாரியாக விவரம்!

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7மணி வரை நடைபெற்ற தேர்தலில் 72.78% சதவீத வாக்குகள் பதிவாகின.

சென்னையில் 59.06% சதவீதம் வாக்குகளும் பதிவாகின. சென்னை மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக
பதிவான வாக்குகள் விவரங்கள் :

டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர் – 66.57%

பெரம்பூர் – 62.63%

கொளத்தூர் – 60.52%

வில்லிவாக்கம் – 55.52%

திரு.வி.க நகர் – 60.61%

எக்மோர் – 59.29%

ராயபுரம் – 62.31%

ஹார்பர் – 59.7%

சேப்பாக்கம்/திருவல்லிக்கேணி – 58.41%

ஆயிரம் விளக்கு – 58.4%

அண்ணாநகர் – 57.02%

விருகம்பாக்கம் – 58.23%

சைதாப்பேட்டை – 57.26%

தியாகராய நகர்/தி நகர் – 55.92%

மயிலாப்பூர் – 56.59%

வேளச்சேரி – 55.95%