திருவள்ளூர் மாவட்டம் 70.56 சதவீத வாக்குப்பதிவு

திருவள்ளூர் மாவட்டம் 70.56 சதவீத வாக்குப்பதிவு: தொகுதிகள் வாரியாக விவரம்!

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 72.78% சதவீத வாக்குகள் பதிவாகின.

திருவள்ளூரில் 70.56% சதவீதம் வாக்குகளும் பதிவாகின. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரங்கள் :

கும்மிடிப்பூண்டி – 77.93%

பொன்னேரி – 77.36%

திருத்தணி – 79%

திருவள்ளூர் – 75.7%

பூந்தமல்லி – 73%

ஆவடி – 68%

மதுரவாயில் – 61%

அம்பத்தூர் – 61.9%

மாதவரம் – 66.7%

திருவொற்றியூர் – 65%