தஞ்சை மாவட்டம் 72.17 சதவீத வாக்குப்பதிவு

தஞ்சை மாவட்டம் 72.17 சதவீத வாக்குப்பதிவு: தொகுதிகள் வாரியாக விவரம்!

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 72.78% சதவீத வாக்குகள் பதிவாகின.

தஞ்சையில் 74.13 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. தஞ்சை மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரங்கள் :

திருவிடைமருதூர் – 75.8%

கும்பகோணம் – 71.44%

பாபநாசம் – 74.89%

திருவையாறு – 78.13%

தஞ்சாவூர் – 65.71%

ஒரத்தநாடு – 78.24%

பட்டுக்கோட்டை – 71.75%

பேராவூரணி – 77.09%