Thirupathi Govindaraja Swamy Temple Kumbabishegam 2023 || திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கும்பாபிஷேகம் 2023 இயற்கை கொஞ்சி பேசும் மலை ,வழியெங்கும் நம் மனதை பரவசத்தில் ஆழ்த்தும் பக்தி ,எங்கும் கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கம் , எப்போது அவரை காணுவோம் என்ற மனதின் தவிப்பு, தரிசனம் கிடைத்தவுடன் மனதில் ஒரு மிக பெரிய நிம்மதி ,தன் துன்பங்களெல்லாம் பறந்து போய்விட்டதை உணர்த்தும் மனம் இவையெல்லாம் கிடைக்கும் இடம் திருப்பதி.
See More