அத்தி வரதர் தரிசன நாட்களை நீட்டிக்கக்கோரிய 2 மனுக்களை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!மத வழிபாடு நடைமுறைகளில் தலையிட முடியாது!!
See MoreTag: athi varadar darshan aug 16th timing
இன்று நிறைவு பெறும் அத்தி வரதர் தரிசனம்! 16.08.2019
இன்றுடன் அத்தி வரதர் தரிசனம் நிறைவடைகிறது! காலை 5.30 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் அத்தி வரதர் தரிசனம். மஞ்சள் – ரோஸ் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார் அத்திவரதர் அத்தி வரதரை இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் தரிசித்துள்ளனர் நாளை அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர், மீண்டும் 2059-ல் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் AthiVaradhar
See Moreஅத்தி வரதர் தரிசனத்தை நீட்டிக்க வேண்டும்; ஹைகோர்ட்டில் புதிய வழக்கு!
அத்தி வரதர் தரிசனம் நீட்டிக்கப்படுமா? ஹைகோர்ட்டில் புதிய வழக்கு!
See Moreகாஞ்சி அத்தி வரதர் செல்பவர்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்!
காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனத்துக்கு போறவங்க தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்!
See More