திட்டமிட்டபடி வரும் மே 3 முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு

திட்டமிட்டபடி வரும் மே 3 முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு?

2021 பிளஸ் 2 செய்முறை தேர்வை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறைவெளியிட்டுள்ளது அதில், ஆய்வகங்களில் ஜன்னல் மற்றும் கதவுகளை திறந்தே வைத்திருத்தல், மாணவர்களின் செய்முறை தேர்வுக்கு முன்பும், பின்பும் அறைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தல் போன்ற வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறி உள்ளவர்களுக்கு,முழுமையாக குணமடைந்தபின் மற்றொரு நாளில் செய்முறை தேர்வு நடத்தலாம் என அரசு தேர்வுகள்இயக்ககம் அறிவித்தது. தற்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலால், பிளஸ் 2 […]

See More