salem district temples - salem tourist places

salem district temples – salem tourist places – சேலம் மாவட்ட கோவில்கள்

சேலம் மாவட்டம்|SALEM DISTRICT|கோயில்கள் மற்றும் மசூதிகள்   கந்தசாமி கோவில்: சேலத்திலிருந்து திருச்செங்கோடு வழியில் 22 கி.மீ தொலைவில் உள்ளது சுந்தர கந்தாசாமி கோவில். மாவட்டத்திலுள்ள முக்கியமான 7 கோவில்களில் இதுவும் ஒன்றாகும். தை பூசம் உட்பட அனைத்து முருகக்கடவுள் விழாக்களும் மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது வழிபாட்டு நேரம் : காலை 6 மனி முதல் மாலை 8 மனி வரை தொலைபேசி : 04288-287511 குமரகிரி முருகன் கோவில்: சேலம் உடையாப்பட்டி புறவழிச்சாலையில் ஒரு சிறு […]

See More