GENERAL KNOWLEDGE QUESTIONS AND ANSWERS 2018 IN TAMIL

1. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறை படுத்தப்பட்டஆண்டு: ஜனவரி 26, 1950
2. இந்தியப் பகுதிகளை இணைத்தவர்: வல்லபபாய் படேல்
3. தன்னாட்சி கழகத்தை தொடங்கியவர்: அன்னிபெசன்ட்
4. இந்து சமயத்தின் மாட்டின் லூதர்: தயானந்த சரஸ்வதி
5. வாரிசு இழப்புக்கொள்கை: டல்ஹெசி பிரபு
6. இந்தியாவில் முதல் இருப்பு பாதை: மும்பை – தானா
7. பன்னாட்டு நிறுவனம் அமைந்த இடம்: தி ஹேக்
8. அழித்து பின்வாங்கும் கொள்கை: இரஷ்யா
9. டாக்டர்.முத்துலட்சுமி புற்றுநோய் மையம் உள்ள இடம். அடையாறு
10. வேதாரண்யத்தில் உப்பு காய்சிசியவர்: இராஜாஜி
11. தேவதாசி முறையை ஒழித்தவர்: முத்துலட்சுமி
12. இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தியவர்: லின்லித்தோ
13. பிலிட்ஸ்கிரீக் என்றால்: மின்னல் போர்
14. இந்தியாவின் முதல் குடியரசு தலைவர்: டாக்டர்.இராஜேந்திர பிரசாத்
15. இராம கிருஷ்ணமடம் தொடங்கியவர்: விவேகானந்தர்