தமிழக சட்டசபை தேர்தலில் அதிகம் & குறைந்த வாக்குகள் பெற்ற தொகுதி விவரங்கள்

தமிழகத்தில் 72.78% வாக்குப்பதிவு|தொகுதி வாக்குப்பதிவு விவரங்கள்?

தமிழக சட்டசபை தேர்தலில் அதிகம் & குறைந்த வாக்குகள் பெற்ற தொகுதி விவரங்கள்?

வாக்குகள் அதிகம் பதிவான 5 தொகுதிகள் :

பாலக்கோடு : 87.33%
குளித்தலை : 86.15%
எடப்பாடி : 85.6%
வீரபாண்டி : 85.53%
ஒட்டன் சத்திரம் : 85.09%

வாக்குகள் குறைவாக பதிவான 5 தொகுதிகள் :

வில்லிவாக்கம் : 55.52%
தி.நகர் : 55.92%
வேளச்சேரி : 55.95%
மயிலாப்பூர் : 56.59%
அண்ணா நகர் : 57.02%