தமிழகத்தில் இரவு நேர ஊரடங்குஞாயிற்று முழு லாக்டவுன்

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு|ஞாயிற்று முழு லாக்டவுன்! PDF வடிவில்!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு|ஞாயிற்று முழு லாக்டவுன்! PDF வடிவில்!

See More
நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு

நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருர் விவேக். இவர் தமது நகைச்சுவை மூலமாக மக்களுக்கு தேவையான பல நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நடிகர் விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நடிகர் விவேக் சில நாட்களுக்கு முன்னர் […]

See More
பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டபடி நடக்குமா

20201 பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டபடி நடக்குமா?

பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டபடி நடக்குமா? 15.04.2021 தலைமை செயலர் நடத்திய கூட்டத்தில் நடந்த ஆலோசனை என்ன? தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்துவதா? ரத்து செய்வதா என்பது குறித்து, தலைமை செயலகத்தில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், கொரோனா 2-ஆம் அலை பரவல் நிலவரம், தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, தடுப்பூசி நடைமுறைகள் குறித்து, விரிவாக விவாதிக்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் […]

See More
'ஆன்லைன்' தேர்வு முறையில் குழப்பம்

‘ஆன்லைன்’ தேர்வு முறையால் இன்ஜி., படிப்பை கைவிடும் மாணவர்கள்?

‘ஆன்லைன்’ தேர்வு முறை  குழப்பம்; இன்ஜி., படிப்பை கைவிடும் மாணவர்கள்? ‘இன்ஜினியரிங் மாணவர்கள் அதிகம் பேர் பெயிலாக காரணமான, ஆன்லைன் தேர்வு முறையை மாற்ற வேண்டும்’ என்று அண்ணா பல்கலைக்கு, இன்ஜி., மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, நாடு முழுதும் நேரடி கற்பித்தல் வகுப்புகள், தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, ஆன்லைன் வழியில் மட்டுமே, வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தேர்வுகளையும், ஆன்லைன் மூலமே நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்ஜினியரிங் […]

See More
தற்போதைய ஆட்சி நீடிக்குமா

‘பிலவ’ பஞ்சாங்கம் கணிப்பு சொல்வது என்ன?

தற்போதைய ஆட்சி நீடிக்குமா? ‘பிலவ’ பஞ்சாங்கம் கணிப்பு சொல்வது என்ன? பஞ்சாங்கம் படித்து, 2021 ‘பிலவ’ ஆண்டு பலன் சொல்லப்பட்டதில், தற்போதைய ஆட்சியே நீடிக்க வாய்ப்புள்ளதாக, பட்டாச்சாரியார்கள் தெரிவித்துள்ளனர். ‘பிலவ’ புத்தாண்டின் ராஜாவாக, பூமிகாரகனாகிய செவ்வாய் அமைந்துள்ளதால், நல்ல மழை பொழிந்து, பூமி சுபிட்சம் அடையும்; பயிர்கள் செழித்து வளர்ந்து,நல்ல மகசூல் கிடைக்கும்; விவசாயிகள் ஏற்றம் பெறுவர்;புத்தாண்டு கிரக நிலை கணிப்புப்படி, தற்போதைய ஆட்சியே நீடிக்க வாய்ப்புள்ளது. 2020 போன்று, நடப்பாண்டும் புதுப்புது, ‘வைரஸ்’உருவாகும்; கால்நடைகளுக்கும் வியாதிகள் […]

See More
இரண்டு முககவசம் அணிவது அவசியமா

இரண்டு முககவசம் அணிவது அவசியமா?

இரண்டு முககவசம் அணிவது அவசியமா? மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன? கொரோனாவிடம் இருந்து தப்பிக்க மாஸ்க் அணிவதை தவிர வேறு வழியில்லை என்றாகிவிட்டது. அதே நேரம் மாஸ்க் அணிவதிலும் மிகுந்த கவனம் தேவை என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். பெரும்பாலானவர்கள் 3 முதல் 5 அடுக்குகள் கொண்ட ஒருமுறை பயன்படுத்தும் மருத்துவ மாஸ்க்கு அதாவது சர்ஜிக்கல் மாஸ்க்களை பயன்படுத்துகிறார்கள். அதிலும் சிலர் ஒரு மாஸ்கை அணிந்து அதன் மேல் கூடுதலாக ஒரு துணை மாஸ்கையும் சேர்த்து அணிந்துவருகிறார்கள். இந்த […]

See More
ஏப்.18 ல் 14 மணி நேரம் RTGS செயல்படாது

ஏப்.18 ல் 14 மணி நேரம் RTGS செயல்படாது; RBI!

வரும் 18 ஆம் தேதி 14 மணி நேரம் ஆர்டிஜிஎஸ் (RTGS) முறையில் பண பரிவர்த்தனை செய்ய முடியாது என்று ரிசர்வ் வங்கி(RBI) தெரிவித்துள்ளது.   தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெறும் காரணத்தால் வரும் ஞாயிற்றுகிழமைநள்ளிரவு 12 மணி முதல், பிற்பகல் 2 மணி வரை பணபரிவர்த்தனை நடைபெறாது என்று கூறப்பட்டுள்ளது.இது தொடர்பாக வங்கி வாடிக்கையாளர்கள் முன்னதாகவே பரிவர்த்தனையை திட்டமிட வங்கிகள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

See More
தமிழ் புத்தாண்டு 2021

தமிழ் புத்தாண்டு 2021|tamil new year date 2021

தமிழ் புத்தாண்டு 2021 நாள் & தேதி தெரியுமா?

See More
தமிழகத்தில் மீண்டும் கூடுதல் கட்டுப்பாடு

தமிழகத்தில் மீண்டும் கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்பட வாய்ப்பு!

தமிழகத்தில் மீண்டும் கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்பட வாய்ப்பு!

See More