தமிழகத்தில் இன்று (ஜூன் 3 2020) 1,286 பேருக்கு கொரோனா 01

03.06.2020 – தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்|COVID 19|Tamil Nadu

03.06.2020 – தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்|COVID 19|Tamil Nadu

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 25,872 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1012 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு!

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம் (03.06.2020)

1.Ariyalur அரியலூர் 0
2 Chengalpattu செங்கல்பட்டு 61
3 Chennai சென்னை 1012
4 Coimbatore கோயம்புத்தூர் 4
5 Cuddalore கடலூர் 5
6 Dharmapuri தர்மபுரி 1
7 Dindigul திண்டுக்கல் 0
8 Erode ஈரோடு 0
9 Kallakurichi கள்ளக்குறிச்சி 3
10 Kancheepuram காஞ்சிபுரம் 19
11 Kanyakumari கன்னியாகுமரி 1
12 Karur கரூர் 1
13 Krishnagiri கிருஷ்ணகிரி 0
14 Madurai மதுரை 7
15 Nagapattinam நாகப்பட்டினம் 1
16 Namakkal நாமக்கல் 0
17 Nilgiris நீலகிரி 0
18 Perambalur பெரம்பலூர் 0
19 Pudukottai புதுக்கோட்டை 0
20 Ramnad ராமநாதபுரம் 5
21 Ranipet ராணிப்பேட்டை 5
22 Salem சேலம் 1
23 Sivagangai சிவகங்கை 0
24 Tenkasi தென்காசி 3
25 Thanjavur தஞ்சாவூர் 6
26 Theni தேனி 0
27 Tirunelveli திருநெல்வேலி 6
28 Tirupathur திருப்பத்தூர் 4
29 Tiruppur திருப்பூர் 0
30 Tiruvallur திருவள்ளூர் 58
31 Tiruvannamalai திருவண்ணாமலை 16
32 Tiruvarur திருவாரூர் 2
33 Trichy திருச்சி 0
34 Tuticorin தூத்துக்குடி 17
35 Vellore வேலூர் 4
36 Villupuram விழுப்புரம் 1
37 Virudhunagar விருதுநகர் 1

 

தமிழகத்தில் இன்று (ஜூன் 3 2020) 1,286 பேருக்கு கொரோனா 01 தமிழகத்தில் இன்று (ஜூன் 3 2020) 1,286 பேருக்கு கொரோனா