தமிழகத்தில் 72.78 சதவீத வாக்குப்பதிவுமாவட்ட வாரியாக எவ்வளவு

தமிழகத்தில் 72.78 சதவீத வாக்குப்பதிவு|மாவட்ட வாரியாக எவ்வளவு?

2021 tn polling percentage and district wise 2021|TN Election updates 2021

2021 தமிழகத்தில் மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு:

1.திருவள்ளூர் 70.56%
2.சென்னை 59.06%
3.காஞ்சிபுரம் 71.98%
4.வேலூர் 73.73%
5.கிருஷ்ணகிரி 77.30%
6.தருமபுரி 82.35%
7.திருவண்ணாமலை 78.62%
8.விழுப்புரம் 78.56%
9.சேலம் 79.22%
10.நாமக்கல் 79.72%
11.ஈரோடு 77.07%
12.நீலகிரி 69.68%
13.கோயம்புத்தூர் 68.70%
14.திண்டுக்கல் 77.13%
15.கரூர் 83.92%
16.திருச்சி 73.79%
17.பெரம்பலூர் 79.09%
18.கடலூர் 76.50%
19.நாகப்பட்டினம் 75.48%
20.திருவாரூர் 76.53%
21.தஞ்சாவூர் 74.13%
22.புதுக்கோட்டை 76.41%
23.சிவகங்கை 68.94%
24.மதுரை 70.33%
25.தேனி 71.75%
26.விருதுநகர் 73.77%
27.ராமநாதபுரம் 69.60%
28.தூத்துக்குடி 70.20%
29.திருநெல்வேலி 66.65%
30.கன்னியாகுமரி 68.67%
31.அரியலூர் 82.47%
32.திருப்பூர் 70.12%
33.கள்ளக்குறிச்சி 80.14%
34.தென்காசி 72.63%
35.செங்கல்பட்டு 68.18%
36.திருப்பத்தூர் 77.33%
37.ராணிப்பேட்டை 77.92%