corona status - 05.06.2020

Latest Breaking News : தமிழகத்தில் இன்று (ஜூன் 5 2020) 1,438 பேருக்கு கொரோனா!

Latest Breaking News : தமிழகத்தில் இன்று (ஜூன் 5 2020) 1,438 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 28,694 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,116 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு!

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம் (05.06.2020)

 

1 Ariyalur அரியலூர் 2
2 Chengalpattu செங்கல்பட்டு 86
3 Chennai சென்னை 1116
4 Coimbatore கோயம்புத்தூர் 0
5 Cuddalore கடலூர் 3
6 Dharmapuri தர்மபுரி 0
7 Dindigul திண்டுக்கல் 2
8 Erode ஈரோடு 0
9 Kallakurichi கள்ளக்குறிச்சி 8
10 Kancheepuram காஞ்சிபுரம் 15
11 Kanyakumari கன்னியாகுமரி 0
12 Karur கரூர் 1
13 Krishnagiri கிருஷ்ணகிரி 0
14 Madurai மதுரை 9
15 Nagapattinam நாகப்பட்டினம் 3
16 Namakkal நாமக்கல் 0
17 Nilgiris நீலகிரி 0
18 Perambalur பெரம்பலூர் 1
19 Pudukottai புதுக்கோட்டை 5
20 Ramnad ராமநாதபுரம் 4
21 Ranipet ராணிப்பேட்டை 14
22 Salem சேலம் 6
23 Sivagangai சிவகங்கை 1
24 Tenkasi தென்காசி 2
25 Thanjavur தஞ்சாவூர் 1
26 Theni தேனி 2
27 Tirunelveli திருநெல்வேலி 2
28 Tirupathur திருப்பத்தூர் 1
29 Tiruppur திருப்பூர் 0
30 Tiruvallur திருவள்ளூர் 64
31 Tiruvannamalai திருவண்ணாமலை 13
32 Tiruvarur திருவாரூர் 4
33 Trichy திருச்சி 12
34 Tuticorin தூத்துக்குடி 11
35 Vellore வேலூர் 3
36 Villupuram விழுப்புரம் 7
37 Virudhunagar விருதுநகர் 7

 

05/06/2020|கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக அறிவிப்பு!

corona status - 05.06.2020

மாவட்ட வாரியாக இன்று{05.06.2020} குணமடைந்தவர்கள்:

corona discharge status - 05.06.2020