01.05.2020 – தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்|COVID 19|Tamil Nadu
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,526 ஆக அதிகரிப்பு. கொரோனாவுக்கு 1,312 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1082 ஆக உயர்ந்துள்ளது.