தமிழக சட்டசபை தேர்தலில் அதிகம் & குறைந்த வாக்குகள் பெற்ற தொகுதி விவரங்கள்

தமிழகத்தில் 72.78% வாக்குப்பதிவு|தொகுதி வாக்குப்பதிவு விவரங்கள்?

தமிழக சட்டசபை தேர்தலில் அதிகம் & குறைந்த வாக்குகள் பெற்ற தொகுதி விவரங்கள்? வாக்குகள் அதிகம் பதிவான 5 தொகுதிகள் : பாலக்கோடு : 87.33% குளித்தலை : 86.15% எடப்பாடி : 85.6% வீரபாண்டி : 85.53% ஒட்டன் சத்திரம் : 85.09% வாக்குகள் குறைவாக பதிவான 5 தொகுதிகள் : வில்லிவாக்கம் : 55.52% தி.நகர் : 55.92% வேளச்சேரி : 55.95% மயிலாப்பூர் : 56.59% அண்ணா நகர் : 57.02%

See More