திருவாரூர் தொகுதி நிலவரம்

திருவாரூர் தொகுதி நிலவரம் – தமிழக சட்டசபை தேர்தல் 2021

2021 திருவாரூர் தொகுதி நிலவரம்   திருவாரூர் சட்டமன்றத் தொகுதி அரசியல், சமயம் ஆகியவைகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொகுதி. மாவட்ட தலைநகராகவும் திருவாரூர் விளங்குகிறது. கடந்த 1997 ஜனவரி மாதம் முதல் தேதியில் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வலங்கைமான் வட்டத்தையும் நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து சில வட்டங்களையும் பிரித்து 2,374 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் அமைக்கப்பட்டது திருவாரூர் மாவட்டம். திருவாரூர் மக்கள் கோரிக்கை: திருவாரூர் தொகுதியில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலை, அரசு வேளாண் கல்லூரி,வைக்கோலில் இருந்து பேப்பர், […]

See More