நாளை 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

2021 மார்ச் 4 – நாளை 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

அய்யா வைகுண்டசுவாமி அவதார விழாவை முன்னிட்டு வரும் மார்ச் 4-ம் தேதி (வியாழக்கிழமை) கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலை திருவிழாவை ஒட்டி அரூர் கோட்டத்துக்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சியர் கார்த்திகா உத்தரவு பிறப்பித்துள்ளார் மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் 13ம் தேதி சனிக்கிழமை […]

See More