Kalvi TV கல்வித் தொலைக்காட்சியில் எந்தெந்த வகுப்புகளுக்கு பாடங்கள்

Kalvi TV| கல்வித் தொலைக்காட்சியில் எந்தெந்த வகுப்புகளுக்கு பாடங்கள் நடத்தப்படுகிறது?

Kalvi TV| கல்வித் தொலைக்காட்சியில் எந்தெந்த வகுப்புகளுக்கு பாடங்கள் நடத்தப்படுகிறது?

நமது கல்வி தொலைக்காட்சியில் ( Kalvi tholaikatchi )

முதல் வகுப்பு பாடங்கள்,
2 ஆம் வகுப்பு பாடங்கள்,
3 ஆம் வகுப்பு பாடங்கள்,
4 ஆம் வகுப்பு பாடங்கள்,
5 ஆம் வகுப்பு பாடங்கள்,
6 ஆம் வகுப்பு பாடங்கள்,
7 ஆம் வகுப்பு பாடங்கள்,
8 ஆம் வகுப்பு பாடங்கள்,
9 ஆம் வகுப்பு பாடங்கள்,
10 ஆம் வகுப்பு பாடங்கள்,
11 ஆம் வகுப்பு பாடங்கள்,
12 ஆம்வகுப்பு பாடங்கள்

அனைத்தும் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. மேலும் NEET ,JEE போன்ற தேர்வுகளுக்கான பாடங்களும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது!