2021 தைப்பூச திருவிழாவை பொதுவிடுமுறை நாளாக அறிவித்தார் தமிழக முதலமைச்சர்! தமிழ்க் கடவுள் முருகப் பெருமானை சிறப்பித்து “தைப்பூசத் திருவிழாவை பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளில் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறைப் பட்டியலில் சேர்க்கவும்” தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்!
See MoreCategory: 2021 Thaipusam
தைப்பூசத்தையொட்டி ஜன.28ஆம் தேதி பொது விடுமுறை! | Thaipusam 2021
தைப்பூசத்தையொட்டி ஜன.28ஆம் தேதி பொது விடுமுறை! | Thaipusam 2021
See More