நடிகர் விவேக் காலமானார்

நடிகர் விவேக் காலமானார் – மருத்துவமனையில் உயிர் பிரிந்தது!

நடிகர் விவேக் காலமானார் – மருத்துவமனையில் உயிர் பிரிந்தது!   59 வயதான நடிகர் விவேக் நேற்று காலை திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ குழுவினர், நடிகர் விவேக் உடல்நலக்குறைவுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தனர். நடிகர் விவேக் இதயத்தின் இடப்புற ரத்தக் […]

See More
17.04.2021நடிகர் விவேக் காலமானார்!

நடிகர் விவேக் காலமானார்! இரசிகர்கள் அதிர்ச்சி!!

17.04.2021|நடிகர் விவேக் காலமானார்! நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ மற்றும் எக்மோ சிகிசச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் 24 மணி நேரத்திற்கு பிறகே சொல்ல முடியும் என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் நேற்று தெரிவித்தனர். இந்நிலையில் இன்று காலை 4.35 மணியளவில் நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

See More
tnpds register online

tnpds official website 2021|tnpds official site

tnpds register online|TNPDS Smart Ration Card|TNPDS TN Smart Ration Card 2021   TNPDS SMART CARD APPLICATION SERVICES Smart Card Application Smart Card Application Status TNPDS REPRINT SMART CARD Reprint Smart Card Reprint Smart Card Status TNPDS SMART CARD RELATED SERVICES Add Member Change of Address Family Head Member Change Remove Family Member TNPDS Card Related […]

See More
தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள் வருமா

தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள் வருமா?

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்கவும் வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்கள் பாதிக்காத வகையில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தினமும் பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. கொரோனா தொற்று அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு […]

See More
கொரோனா இரண்டாவது அலை

குழந்தைகள் பத்திரம்; கொரோனா 2 ஆம் அலை!

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை தமிழகத்தில் 7,987 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 9,62,935 ஆக உயர்வு. கொரோனாவால் பாதிப்பு அடைந்த 7,987 நபர்களில் 2558 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள். கொரோனா இரண்டாவது அலையில், குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 256 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

See More
நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு

நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருர் விவேக். இவர் தமது நகைச்சுவை மூலமாக மக்களுக்கு தேவையான பல நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நடிகர் விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நடிகர் விவேக் சில நாட்களுக்கு முன்னர் […]

See More
பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டபடி நடக்குமா

20201 பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டபடி நடக்குமா?

பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டபடி நடக்குமா? 15.04.2021 தலைமை செயலர் நடத்திய கூட்டத்தில் நடந்த ஆலோசனை என்ன? தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்துவதா? ரத்து செய்வதா என்பது குறித்து, தலைமை செயலகத்தில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், கொரோனா 2-ஆம் அலை பரவல் நிலவரம், தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, தடுப்பூசி நடைமுறைகள் குறித்து, விரிவாக விவாதிக்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் […]

See More
அரியர் மாணவர்களுக்கு அதிர்ச்சி நியூஸ்

tn arrear exam 2021|அரியர் மாணவர்களுக்கு தேர்வு?

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து கடந்த ஆண்டு 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்,தேர்வுகளை அதிரடியாக ரத்து செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதில், இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்திஇருந்தாலே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ததில் தற்போதுஅனைத்து அரியர் மாணவர்களுக்கும் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாகவும், இந்த தேர்வு வரும் மே மாதம்ஆன்லைன் […]

See More
'ஆன்லைன்' தேர்வு முறையில் குழப்பம்

‘ஆன்லைன்’ தேர்வு முறையால் இன்ஜி., படிப்பை கைவிடும் மாணவர்கள்?

‘ஆன்லைன்’ தேர்வு முறை  குழப்பம்; இன்ஜி., படிப்பை கைவிடும் மாணவர்கள்? ‘இன்ஜினியரிங் மாணவர்கள் அதிகம் பேர் பெயிலாக காரணமான, ஆன்லைன் தேர்வு முறையை மாற்ற வேண்டும்’ என்று அண்ணா பல்கலைக்கு, இன்ஜி., மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, நாடு முழுதும் நேரடி கற்பித்தல் வகுப்புகள், தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, ஆன்லைன் வழியில் மட்டுமே, வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தேர்வுகளையும், ஆன்லைன் மூலமே நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்ஜினியரிங் […]

See More
8 வாரத்தில் அரியர் தேர்வு

8 வாரத்தில் அரியர் தேர்வு! தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் இணையதளம் மூலமாக நடத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. * வரும் மே 17 அரியர் தேர்வு நடத்தப்பட வாய்ப்பு – தமிழக அரசு * அரியர் தேர்வு எழுதாமல் யாரும் தேர்ச்சி பெற முடியாது – தமிழக அரசு! இதன் மூலம் UGC உடன் கலந்து ஆலோசனை செய்து 8 வாரத்துக்குள் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று […]

See More